Visa Cards: இந்தியாவில் பருவமழை காலத்தில், மக்கள் பெரும்பாலும் அழகிய சுற்றுலாக்களுக்கான திட்டமிடுதல், மிட்-இயர் சேல்சில் பங்குகொள்ளுதல், பண்டிகை கால ஷாப்பிங் மற்றும் பருவத்திற்கு ஏற்ற வீட்டு உபயோக பொருட்களுக்கான தேடல் போன்ற பல வித உற்சாகமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தச் செலவுகளுக்காக, இந்திய நுகர்வோர் வெகுமதிகளை அதிகரிக்கவும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலும் கட்டணப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உகந்த கட்டண முறைகளைத் தொடர்ந்து தேடுகின்றனர். உங்கள் வங்கியால் வழங்கப்பட்டு விசா போன்ற நெட்வொர்க்குகளால் ஆதரிக்கப்படும் கார்டுகள், உலகளாவிய ஏற்றுக்கொள்ளல், உயர்மட்ட கட்டணப் பாதுகாப்பு மற்றும் பிரத்யேக சலுகைகளுடன் இணைந்து செலவழிக்க அவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த கருவியை வழங்குகின்றன. உங்களுக்கு இப்போது ஒரு பயணத் துணை, பட்ஜெட் கருவி மற்றும் வெகுமதி அமைப்பு அனைத்தும் கிடைக்கும் - அதுவும் ஒரே இடத்தில்.
இப்போது, உங்கள் விசா அட்டையைப் பயன்படுத்துவது விரைவான செக் அவுட்டுக்கு உதவுவது மட்டுமல்லாமல், பிரத்யேக வெகுமதிகளுக்கான உலகத்தைக் காட்டுகிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாட்டை அதிகரிக்க நீங்கள் விரும்பினால் அல்லது புதிதாக வழங்கப்பட்ட அட்டையைப் பயன்படுத்த முயற்சித்தால், அட்டைதாரர்களுக்கான விசாவின் புதிய சலுகைகள் வெகுமதிகளை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்கின்றன.
• வரவேற்பு சலுகை: புதிய விசா கிரெடிட் கார்டு கிடைத்துள்ளதா? மே மற்றும் அக்டோபர் 2025 க்கு இடையில் வெறும் ₹300 அல்லது அதற்கு மேல் உங்கள் முதல் பர்சேசை செய்ய இதைப் பயன்படுத்தி ELIVAAS அல்லது Alaya Stays போன்ற சொகுசு வில்லாகளுக்கு ₹5,000 மதிப்புள்ள வவுச்சர்களை பெறலாம். மேலும் உங்கள் அட்டையைப் பொறுத்து Paytm இல் ரெடீம் செய்யக்கூடிய ₹750 வரையிலான பில் பேமெண்ட் மற்றும் ரீசார்ஜ் வவுச்சர்களையும் பெறலாம். சிறிய செலவினங்களை பெரிய நன்மைகளாக மாற்ற இது மிக எளிய வழி.
• வெல்கம் பேக் ஆஃபர்: அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை உங்கள் Visa கிரெடிட் அல்லது டெபிட் கார்டை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. ELIVAAS அல்லது Alaya Stays க்கு ₹5,000 மதிப்புள்ள சொகுசு வில்லா வவுச்சர்களைப் பெறவும், ₹100 பில் பேமெண்ட் மற்றும் ரீசார்ஜ் Paytm வவுச்சர் பெறவும், ₹300 அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு பரிவர்த்தனை போதுமானது. நீங்கள் விட்ட இடத்திலிருந்து தொடங்க இது ஒரு அட்டகாசமான வழி.
• டேப் டு பே சலுகை: அக்டோபர் 2024 முதல் உங்கள் காண்டாக்ட்லெஸ் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், இப்போது அதை தொடங்குவதற்கான நேரம் இது! மீண்டும் காண்டாக்ட்லெஸ் முறையில் கட்டணம் செலுத்தினாலோ, அல்லது முதல் முறையாக இதை செய்தாலோ, ₹300 அல்லது அதற்கு மேல் செலவு செய்து ₹100 பில் பேமெண்ட் மற்றும் ரீசார்ஜ் பேடிஎம் வவுச்சரைப் பெறுங்கள். விரைவான பணம் செலுத்துதல், தொந்தரவு இல்லாத செயல்முறை - இப்போது, அதனுடன் ஒரு வெகுமதியும் கிடைக்கும்.
• பரிவர்த்தனை செய்து வெல்லும் சலுகை: ஒவ்வொரு பரிவர்த்தனையும் உங்கள் பயணத்திற்கான ஒரு டிக்கெட்டாக இருக்கலாம்! மே மற்றும் அக்டோபர் 2025 க்கு இடையில் அதிகபட்ச பரிவர்த்தனைகளைக் கொண்ட முதல் பத்து விசா அட்டைதாரர்கள் குடும்பத்துடன் ELIVAAS அல்லது Alaya Stays இல் இரண்டு இரவுகளுக்கு சொகுசு வில்லாவில் தங்குவதற்கான வெகுமதியைப் பெறுவார்கள். ஒவ்வொரு பரிவர்த்தனையும் ₹300 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மேலும் அட்டைதாரர் குறைந்தபட்சம் ₹50,000 மொத்த செலவைக் கொண்டிருக்க வேண்டும்.
இதன் சிறந்த அம்சம் என்ன? இந்த சலுகைகள் அனைத்து வணிகர்களுக்கும் பொருந்தும். மேலும், இந்தியாவை தளமாகக் கொண்ட அனைத்து வங்கிகளும் வழங்கும் அனைத்து விசா டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளிலும் கிடைக்கும். இந்த மழைக்காத்தில் நீங்கள் செலவு மட்டும் செய்யப்போவதில்லை - ஒவ்வொரு பரிவர்த்தனையும் உங்களுக்கு வெகுமதி அளிக்கும். இந்த வெகுமதிகள் அக்டோபர் 31, 2025 வரை மட்டுமே கிடைக்கும்! உங்கள் கார்டின் முழு திறனையும் பயன்படுத்தி, நீங்கள் உங்களுக்கான வெகுமதிகளை அன்லாக் செய்ய வேண்டும்.
சலுகைகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி இங்கே மேலும் படிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பிராண்ட் டெஸ்க் மூலம் தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகளை எடுப்பதில் பயனர்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ