குழந்தைகளின் கையெழுத்தை மேம்படுத்துவது எப்படி? 7 வழிகள்!

Yuvashree
Jul 10, 2025

Yuvashree

Right Tools
கையில் க்ரிப் ஆக பிடிக்கும் பென்சில் அல்லது பேனாவை உபயோகிக்க வேண்டும்

Practice
தினமும் எழுதி, பயிற்சி செய்து பழக வேண்டும்.

Daily 10-Minute
தினமும் 10 நிமிடம் வரை பயிற்சி செய்யலாம். இதற்கென்று தனியாக ஒரு நோட்டையும் போட்டுக்கொள்ளலாம்.

Creative
குழந்தைகளுக்கு பிடித்த பொம்மை போட்ட கோடு போட்ட நோட், அல்லது கிரியேட்டிவாக வேறு ஏதேனும் வழியில் எழுத செய்யலாம்

Motor Skills
குழந்தைகளுக்கு கையில் ஏதேனும் ஒரு பொருளை பிடிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.

Focus
எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சரிசெய்யாதீர்கள். சின்ன சின்ன தவறுகளை விட்டுவிடுங்கள்

Be Patient
குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லிக்கொடுக்கும் போது அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும்

Read Next Story