PHOTOS

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினியினிடம் உள்ள சொத்துகள் எவ்வளவு தெரியுமா?

Aishwarya Rajinikanth Net Worth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள லால் சலாம் வரும் 9ம் தேதி வெளியாகிறது.  

 

Advertisement
1/5
ஐஸ்வர்யா ரஜினிகாந்
ஐஸ்வர்யா ரஜினிகாந்

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் ஒரு சில பெண் இயக்குனர்களில் ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினியும் ஒருவர்.  இவரது இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள லால் சலாம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகிறது.  

 

2/5
ஐஸ்வர்யா ரஜினிகாந்
ஐஸ்வர்யா ரஜினிகாந்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் வெளியான முதல் படம் 3. இந்த படத்தில் தனுஸ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தனர்.  

 

3/5
aishwaryarajini
aishwaryarajini

இயக்குனராக மட்டுமின்றி சில படங்களில் பின்னணி பாடகி ஆகவும் இருந்துள்ளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

4/5
ஐஸ்வர்யா ரஜினிகாந்
ஐஸ்வர்யா ரஜினிகாந்

பின்பு கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை படத்தையும், ஒரு ஆல்பம் சாங்கையும் இயக்கி இருந்தார்.  தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு அவரது இயக்கத்தில் லால் சலாம் வெளியாக உள்ளது.  

 

5/5
ஐஸ்வர்யா ரஜினிகாந்
ஐஸ்வர்யா ரஜினிகாந்

ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் கிட்டத்தட்ட ரூ. 50 கோடிகும் மேலும் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. சினிமா மட்டுமின்றி பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.





Read More