டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த 6 கேப்டன்!

R Balaji
Jul 10, 2025

R Balaji

விவியன் ரிச்சர்ட்ஸ்
இங்கிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக விவியன் ரிச்சர்ட்ஸ் 7 சிக்ஸர்களை அடித்தார்.

சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக 8 சிக்ஸர்களை சுப்மன் கில் அடித்தார்.

ஜேசன் ஹோல்டர்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஜேசன் ஹோல்டர் 8 சிக்ஸர்களை அடித்தார்.

பென் ஸ்டோக்ஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

பிரெண்டன் மெக்கல்லம்
இலங்கை அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியின் கேப்டனாக பிரெண்டன் மெக்கல்லம் 11 சிக்ஸர்களை அடித்தார்.

வாசிம் அக்ரம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் கேப்டனாக வாசிம் அக்ரம் 12 சிக்ஸர்களை அடித்தார்.

Read Next Story