டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் அடித்த 5 வீரர்களின் பட்டியல்!
R Balaji
Jul 07, 2025
R Balaji
விரேந்தர் சேவாக் விரேந்தர் சேவாக் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது 278 பந்தில் 300 ரன்களை அடித்தார்.
வியாம் முல்டர் தென்னாப்பிரிக்கா வீரர் வியாம் முல்டர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 297 பந்துகளில் முச்சதம் அடித்தார்.
ஹாரி புரூக் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 310 பந்துகளில் 300 ரன்கள் அடித்தார்.
மேத்தீவ் ஹைடன் ஆஸ்திரேலியா வீரர் மேத்தீவ் ஹைடன் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 362 பந்துகளில் 300 ரன்கள் அடித்தார்.
விரேந்தர் சேவாக் இந்த பட்டியலில் மீண்டும் சேவாக் இடம் பிடித்துள்ளார். இம்முறை பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்தார். அவர் 364 பந்துகளில் அதை செய்து அதிவேகமாக முச்சதம் அடித்த பட்டியலின் மீண்டும் தனது பெயரை பதிவு செய்தார்.