ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: அதிரடியாக முன்னேற்றிய சுப்மான் கில்... டாப் 7இல் யார் யார்?

Sudharsan G
Jul 09, 2025

Sudharsan G

ரிஷப் பண்ட்
இந்திய வீரரான இவர் தற்போது 790 புள்ளிகள் உடன் 6வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

டெம்பா பவுமா
தென்னாப்பிரிக்க வீரரான இவரும் 790 புள்ளிகளுடன் 7வது இடத்தில் நீடிக்கிறார்.

சுப்மான் கில்
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான இவர் 807 புள்ளிகளை பெற்று 15 இடங்கள் முன்னேறி 6வது இடத்தில் உள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய வீரரான இவர் 813 புள்ளிகளை பெற்று 5வது இடத்தில் நீடிக்கிறார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்திய வீரரான இவர் 858 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் நீடிக்கிறார்.

கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து வீரரான இவர் 867 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் நீடிக்கிறார்.

ஜோ ரூட்
இங்கிலாந்து அணி வீரரான இவர் 868 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு பின்தங்கி உள்ளார்.

ஹாரி புரூக்
இங்கிலாந்து வீரரான இவர் 886 புள்ளிகளை பெற்று தற்போது ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.

Read Next Story