Tamil Nadu News Today Live Updates: டெல்லியில் இன்று 4.4 ரிக்டர் அளவுக்கோளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திருவாரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அறநிலையத்துறை குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு வெடித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
Fatty Liver: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வு காண டயட்டில் சேர்க்க வேண்டிய சில ஆரோக்கியமான பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான மாற்றங்கள்
8வது ஊதியக் குழுவில் 3 முக்கியமான கொடுப்பனவுகளில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? இதனால் மொத்த சம்பளம் எவ்வளவு உயரும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Benefits of Reverse Walking: ரிவர்ஸ் வாகிங்கிங்க் நடைப்பயிற்சியின் அற்புதமான நன்மைகள்
ரிவர்ஸ் வாங்கிங்கால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன? இது பற்றி இந்த பதிவில் காணலாம்.
Amazon Prime Day 2025: இந்தியாவில் பிரைம் டே 2025 தேதி மற்றும் நேரம்
72 மணிநேர இடைவிடாத ஷாப்பிங் விற்பனையின் போது, இந்த இ-காமர்ஸ் தளத்தில் ஸ்மார்ட்போன்கள், டிவிகள், குளிர்சாதன பெட்டிகள், உடைகள், சமையலறை உபகரணங்கள் மற்றும் இன்னும் பலவற்றில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும்.
Suriyan Peyarchi Palangal: சூரியன் நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்
இன்னும் சில நாட்களில் சூரியன் பூச நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் சில ராசிகள் மீது வெற்றி மழை பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
TN Government Fact Check Indraja Shankar Video | வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட இந்திரஜா சங்கர்!
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வீடியாே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் அந்த வீடியோவில் பேசியிருக்கும் கருத்துகளுக்கு தமிழ் நாடு அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. (மேலும் படிக்க)
Gratuity Calculator: அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப யாருக்கு எவ்வளவு பணிக்கொடை கிடைக்கும்?
ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுகின்றது. 5 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு எவ்வளவு கிராஜுவிட்டி கிடைக்கும்? இதை இந்த பதிவில் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
65 Year Old Grandmother Abused Grandson | 65 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை
சொந்த பாட்டியை வன்கொடுமை செய்த பேரன்! 65 வயது மூதாட்டிக்கு 25 வயது வலிபரால் ஏற்பட்ட கொடூரம்..(மேலும் படிக்க)
PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணையை எந்த வித தடையுமின்றி பெற விரும்பினால், சில முக்கியமான விஷயங்களை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Famous Tamil Movie Top 10 Best Films List | டாப் 10 உலக திரைப்படங்கள்! லிஸ்டில் தமிழ் படம்
உலக சினிமாக்களை ரேட்டிங் செய்து லிஸ்ட் பிரிக்கும் தளமாக இருக்கிறது Letterboxd. இதில், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளியான சிறந்த படங்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
1 மாதத்தில் விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டுமா? பயிற்சியாளர் சொல்லும் 7 டிப்ஸ்!
Weight Loss Tips: 28 நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் 7 முக்கிய டிப்ஸை பகிர்ந்துள்ளார் உடற்பயிற்சி பயற்சியாளர் லெஸ்ஸி. மேலும் படிங்க
Income Tax Return: சரியான நேரத்தில் ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் வருமான வரி (ITR) தாக்கல் செய்வதற்கு எது சிறந்த நேரம்? சரியான நேரத்தில் தாக்கல் செய்வதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Citizenship By Country: வெறும் முதலீடு செய்தால் குடியுரிமை கிடைக்குமா?
ரூ.1 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்து இந்திய குடிமக்கள் எந்தெந்த நாடுகளில் குடியுரிமை பெறலாம்? எத்தனை மாதங்களில் குடியுரிமை? அதற்கான வழிமுறை என்ன? போன்ற விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும்?
AICPI-IW இன் தரவுகளின்படி, இந்த முறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் DA மற்றும் DR உயர்வு 3 முதல் 4 சதவீதம் வரை இருக்கலாம் மற்றும் இது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30-34% ஊதிய உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழுவில் அவர்களது ஊதியம் 30-34% அதிகரிக்கவுள்ளது. முழு விவரத்தை இங்கே காணலாம்.
Oho Enthan Baby Review Tamil | ஓஹோ எந்தன் பேபி படம் எப்படி உள்ளது?
ருத்ரா, மிதிலா பால்கர் நடித்துள்ள ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் திரை விமர்சனத்தை பற்றி பார்ப்போம். (மேலும் படிக்க)
Coimbatore Bomb Blast Tailor Raja: கோவை குண்டுவெடிப்பு சம்பவம் டெய்லர் ராஜா
கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 28 ஆண்டுகளாக தேடப்பட்ட டெய்லர் ராஜா தற்போது சிக்கி உள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
29 South Indian Actors Booked By ED | 29 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு!
தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
IMDb Top 10 Indian Tamil Movies Of 2025 | 2025ன் டாப் 10 IMDb இந்திய திரைப்படங்கள்!
இந்த ஆண்டில் வெளியான சில படங்கள், இந்திய அளவில் பிரபலமான படங்களாக மாறியிருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)
Rithanya Case Latest Updates: ரிதன்யா வழக்கு அப்டேட்
ரிதன்யா வழக்கின் குற்றவாளிகள் இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை என அவர்களின் தரப்பு வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம்.
Schemes For Women, Youth: பெண்களுக்கு, இளைஞர்களுக்கு நலத்திட்டம்
பீகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கலாம்.
Weight Loss Journey: 60 கிலோவை குறைத்த நபர் - எப்படி?
140 கிலோவில் இருந்த ஒருவர் 60 கிலோவை குறைத்துள்ளார். அவரது உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
July 10 Rasipalan: ஜூலை 10 ராசிபலன்
ஜூலை 10ஆம் தேதி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Delhi Earthquake: டெல்லியில் நிலநடுக்கம்
டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து காணலாம்.
Thank you
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.