Home> Technology
Advertisement

Amazon Prime Day 2025: தேதி, நேரம், பம்பர் தள்ளுபடி விவரங்கள் இதோ

Amazon Prime Day 2025: 72 மணிநேர இடைவிடாத ஷாப்பிங் விற்பனையின் போது, ​​இந்த இ-காமர்ஸ் தளத்தில் ஸ்மார்ட்போன்கள், டிவிகள், குளிர்சாதன பெட்டிகள், உடைகள், சமையலறை உபகரணங்கள் மற்றும் இன்னும் பலவற்றில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும்.

Amazon Prime Day 2025: தேதி, நேரம், பம்பர் தள்ளுபடி விவரங்கள் இதோ

Amazon Prime Day 2025: அமேசான் இந்தியா இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாப்பிங் திருவிழாவான அமேசான் பிரைம் டே 2025 ஐ அடுத்த வாரம் தொடங்க உள்ளது. நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் சேல்களில் ஒன்றான பிரைம் டே ஜூலை 12 ஆம் தேதி தொடங்கும். 72 மணிநேர இடைவிடாத ஷாப்பிங் விற்பனையின் போது, ​​இந்த இ-காமர்ஸ் தளத்தில் ஸ்மார்ட்போன்கள், டிவிகள், குளிர்சாதன பெட்டிகள், உடைகள், சமையலறை உபகரணங்கள் மற்றும் இன்னும் பலவற்றில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும். இதனுடன், அமேசான் புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தி அதன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும்.

Amazon Prime Day 2025 dates and timings in India: இந்தியாவில் பிரைம் டே 2025 தேதி மற்றும் நேரம்

அமேசான் பிரைம் டே 2025, அமேசானின் முதல் மூன்று நாள் பிரைம் டே விற்பனையாகும், இது ஜூலை 12 ஆம் தேதி அதிகாலை 12:00 மணி முதல் ஜூலை 14 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை நடைபெறும். இருப்பினும், இந்த 72 மணிநேர விற்பனை பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும்.

Amazon Pay Prime Day Sale 2025: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, விற்பனையின் போது Amazon அதன் வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் சலுகைகளை வழங்கும்:

Prime Day 2025 Discounts: Smartphones & Accessories

- Samsung Galaxy S24 Ultra 5G இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலையில், அதாவது ரூ.74,999 இல், 12 மாதங்கள் வரை No Cost EMI உடன் கிடைக்கும்.
- இந்த பிரைம் தினத்தில் பிரத்தியேகமாக iPhone 15 அதன் மிகக் குறைந்த விலையான ரூ.57,999 இல் கிடைக்கும். 
- iQOO Neo 10R 5G வெறும் ரூ.23,499 இல், ரூ.2,000 உடனடி வங்கி தள்ளுபடி, ரூ.500 கூப்பன் மற்றும் 6 மாதங்கள் வரை No Cost EMI உட்பட பல சலுகைகளுடன் கிடைக்கும்.
- OnePlus 13s ரூ.49,999 விலையில், ரூ.5,000 உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் 12 மாதங்கள் வரை No Cost EMI உடன் கிடைக்கும்.
- Samsung Buds Core ரூ.4,500 விலையில், வங்கி சலுகைகளுடன் கிடைக்கும்.
- boAt Nirvana Ivy Pro Purple Haze வெறும் ரூ.4,999க்கு 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI உடன் கிடைக்கிறது
- JBL PartyBox 110 இப்போது ரூ.18,999க்கு, 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI உடன் கிடைக்கிறது.

Consumer Electronics & Personal Computing

- Lenovo Smartchoice IdeaPad Slim 3 ரூ.61,990க்கு 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI உடன் கிடைக்கிறது
- Samsung Tab S9 FE வெறும் ரூ.23,249க்கு, 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI உடன் கிடைக்கிறது.

Amazon India Sale 2025: TV & Large Appliances

- Sony 55” BRAVIA 2 4K Ultra HD Smart LED TV ரூ.49,999க்கு கிடைக்கிறது. இதில் SBI சலுகை மூலம் ரூ.5,000 தள்ளுபடி மற்றும் 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI அடங்கும்
- Xiaomi QLED TV FX Pro 55” ரூ.36,499க்கு கிடைக்கிறது, ரூ.2,500 SBI தள்ளுபடி மற்றும் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI வசதியும் கிடைக்கும்.
- LG 55” OLED B4 சீரிஸ் 4K அல்ட்ரா HD ஸ்மார்ட் டிவி ரூ.89,990க்கு, SBI சலுகை மூலம் ரூ.10,000 தள்ளுபடி மற்றும் 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI உடன் கிடைக்கும்.
- TCL Q6C மினி-LED டிவி இப்போது ரூ.44,999க்கு, ரூ.2,000 கூப்பன் + ரூ.4,000 பேங்க் சலுகை மற்றும் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI உடன் கிடைக்கும்.
- Bosch 9kg 5 Star ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷின் ரூ.32,990க்கு, ரூ.4,000 இன்ஸ்டன்ட் பேங்க் தள்ளுபடி, ரூ.2,000 கூப்பன் மற்றும் 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI உடன் கிடைக்கும்.
- Haier 1.5 Ton 3 ஸ்டார் ட்வின் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி ரூ.31,990க்கு, ரூ.3,000 இன்ஸ்டன்ட் பேங்க் தள்ளுபடி, ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI உடன் கிடைக்கும்.

அமேசான் பிரைம் டே 202g: அமேசான் பே சலுகைகள்

- அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் போது பிரைம் வாடிக்கையாளர்கள் 5 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள், அதோடு வரம்பற்ற 5 சதவீத கேஷ்பேக் மற்றும் ரூ.3,000 மதிப்புள்ள வரவேற்பு பரிசுகளும் கிடைக்கும்!

- பிரைம் வாடிக்கையாளர்களுக்கு (குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ.1,000) Amazon Pay UPI மூலம் இரண்டாவது முறையாக வாங்கும்போது ரூ.100 திரும்பப் கிடைக்கும்.

- அவர்கள் Amazon Pay Later மூலம் உடனடி கிரெடிட்டையும் அனுபவிப்பார்கள், மேலும் ரூ.60,000 வரை கிரெடிட் + ரூ.600 வரை வரவேற்பு வெகுமதியைப் பெறுவார்கள்.

Amazon India prime membership plans: இந்தியாவில் பிரைம் உறுப்பினராவது எப்படி? அமேசான் இந்தியா பிரைம் உறுப்பினர் திட்டங்களை பற்றி இங்கே காணலாம்.

இந்தியாவில் உள்ள எவரும் பின்வரும் உறுப்பினர் விருப்பங்களிலிருந்து தேர்வுசெய்து அமேசான் பிரைமில் சேரலாம்:

- Prime (Rs 1,499/year): ஷாப்பிங் சலுகைகள், பிரைம் வீடியோ, அமேசான் மியூசிக் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து பிரைம் சலுகைகளுக்கும் முழு அணுகலை அனுபவிக்கலாம்.
- Prime Lite (Rs 799/year): முழுமையான ஷாப்பிங் சலுகைகள் மற்றும் பிரைம் வீடியோவிற்கான வரையறுக்கப்பட்ட அணுகலைப் பெறலாம்.
- Prime Shopping Edition (Rs 399/year): ஷாப்பிங் மற்றும் ஷிப்பிங் சலுகைகளில் மட்டுமே ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பிரைம் வீடியோ அல்லது அமேசான் மியூசிக் போன்ற டிஜிட்டல் அல்லது பொழுதுபோக்கு சேவைகள் இல்லை.

மேலும் படிக்க | ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வாடிக்கையார்களுக்கு மோசமான செய்தி!

மேலும் படிக்க | Amazon Prime Day 2025: லேப்டாப்பில் 80% வரை தள்ளுபடி, இன்னும் பல அதிரடி சலுகைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More