திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்கப் டெத் விவகாரம் தமிழகத்தையே உலுக்கி எடுத்த நிலையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பட்டியலின இளைஞர் ஒருவரை போலீஸார் சரமாரியாக தாக்கி, பூட்ஸ் காலால் எட்டி உதைத்து அராஜகம் செய்தது குறித்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.