நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வெளிவந்த லால் சலாம் திரைப்படத்துக்கு வரவேற்பு குவிந்து வரும் நிலையில், அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்