நேற்று இரவு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போன்ற அமைதி இல்லை என்றால் அழிவு என சூளுரைதிருக்கும் நிலையில் ஈரானும் உடனே பதிலடி கொடுக்கப் போகிறோம் என்று பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.