Videos

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாகவே நிறுத்தி வைப்பு: ராஜ்நாத் சிங்

'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை என்றும், தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More