இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, 10 சேட்டிலைட்கள் 24 மணி நேரமும் பாகிஸ்தானைக் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியுள்ளார்.
10 சேட்டிலைட்கள் 24 மணி நேரமும் பாகிஸ்தானைக் கண்காணிக்கின்றன: இஸ்ரோ தலைவர்