பாமகவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், தற்போது மதிமுகவும் 2ஆக உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மல்லை சத்யாவை துரோகி என வைகோ ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து நமது செய்தியாளர் சிவராமன் வழங்கும் தகவல்கள்
மல்லை சத்யா ஒரு துரோகி..! ஆவேசக் கனலில் வைகோ..!