இஸ்ரேல் - ஈரானுக்கு இடையேயான அதிரடி மோதல் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வந்த நிலையில், திடீரென அமெரிக்காவின் தலையீட்டால் ஈரான் கொதித்தெழுந்துள்ளது. இதனால் தாமதமின்றி பதிலடி தாக்குதல்களை ஈரான் தொடங்கியுள்ளதால் மூன்றாம் உலகப் போர் அபாயம் உச்சத்தை எட்டியுள்ளது.