90களின் தமிழ் சினிமாவின் மாயாஜாலம்!

RK Spark
Jul 09, 2025

RK Spark

மின்சார கனவு (1997)
அரவிந்த் சாமி, கஜோல், பிரபு தேவாவின் மின்சார கனவு படம் இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது.

ஜீன்ஸ் (1998)
ஐஸ்வர்யா ராயின் முதல் படமான ஜீன்ஸ் அப்போதே தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்தது.

காதலன் (1994)
பிரபு தேவாவின் நடனமும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் காதலன் படத்தை மறக்க முடியாததாக்கியது!

பாஷா (1995)
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாஷா திரைப்படம் 30 ஆண்டுகள் கடந்தும் இன்றும் ரசிக்கப்படுகிறது.

முத்து (1995)
ரஜினியின் முத்து படத்தில் இடம் பெற்ற பாடல்களும், சண்டை காட்சிகளும் இன்றும் ரசிக்கப்படுகிறது.

இந்தியன் (1996)
கமல்ஹாசனின் இந்தியன் படம் ஊழலை எதிர்த்து பேசி தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக மாறியது.

படையப்பா (1999)
ரஜினியின் படையப்பா படத்தின் வசனங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன.

Read Next Story