அதிக வசூல் செய்த படம்...

RK Spark
Jul 08, 2025

RK Spark

Good Bad Ugly
ஆதிக் இயக்கத்தில் அஜித் நடித்த Good Bad Ugly படம் உலக அளவில் 240 கோடி வசூல் செய்துள்ளது.

டிராகன்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் 140 கோடி வசூல் செய்துள்ளது.

ரெட்ரோ
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த ரெட்ரோ திரைப்படம் 250 கோடி வசூல் செய்துள்ளது.

தக் லைப்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடித்துள்ள தக் லைப் படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்துள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி
சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் கிட்டத்தட்ட 90 கோடி வசூல் செய்துள்ளது.

குபேரா
தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் 80 கோடி வசூல் செய்துள்ளது.

Read Next Story