வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடாதீர்கள்... எச்சரிக்கும் உணவியல் நிபுணர்கள்
Vidya Gopalakrishnan
Jul 08, 2025
Vidya Gopalakrishnan
வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கும் எளியோருக்கான சிறந்த பழம் வாழைப்பழம்.
ஊட்டச்சத்துக்கள் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது.
பக்க விளைவுகள் எனினும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.
வாயு வயிற்று உப்புசம் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால், வாயு வயிற்று உப்புசம் உள்ளிட்ட பிரச்சனை ஏற்படலாம்.
இரத்த சர்க்கரை வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை எதிர வைக்கும் ஆபத்தை கொண்டுள்ளது
இதய ஆரோக்கியம் மெக்னீசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, ரத்தத்தில் கால்சியத்துடன் இணைந்து, வினை புரியலாம்.
உடல் பருமன் வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்ல கலோரிகளும் அதிகம் உள்ளது. எனவே உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
பொறுப்பு துறப்பு இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், மருத்துவரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.