ஒட்ஸ் இட்லி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Yuvashree
Jul 08, 2025

Yuvashree

தேவையானது
1/2 கப் -ஓட்ஸ், ரவை, தயிர், தண்ணீர் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா, கேரட், கொத்தமல்லி

தேவையானது
1 டீஸ்பூன் வெட்டிய பச்சை மிளகாய், உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய், கடுகு, உளுந்து, கரிவேப்பிலை, 1 டீஸ்பூன் வெட்டிய இஞ்சி

Roast
ஓட்ஸை ட்ரையாக வறுத்து, எடுத்து அரைக்கவும். பின்பு ரவையை ட்ரை ரோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ளவும்.

Mix
ஒரு கிண்ணத்தில் தயிர், ஓட்ஸ், ரவை, உப்பு, தண்ணீர் கலந்து மாவு போல மாற்றி எடுத்துக்கொள்ளவும், 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.

செய்முறை
எண்ணெய்யை சூடாக்கி, கடுகுளுந்து சேர்த்து, கரிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், கேரட், கொத்தமல்லி உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொள்ளவும்

இட்லி
இட்லியை குண்டான் அல்லது குக்கரில் ஊற்றி வேக வைக்கவும்.

சட்னி
தேவைப்பட்டால் இதற்கு ஏற்றவாறு ஒரு சட்னியை அரைத்து வைத்து சாப்பிடலாம்

Read Next Story