கிரகண யோகத்தில் சனி அபூர்வ நிகழ்வு, 3 ராசிகளுக்கு மலை போல் குவியும் சிக்கல்

Vijaya Lakshmi
Jul 09, 2025

Vijaya Lakshmi


ஜூலை 13 சனி கும்ப ராசியில் எதிர் திசையில் நகரப் போகிறார். இந்த நாளில், சந்திரன் கும்ப ராசிக்குள் நுழைவார், அங்கு ராகு ஏற்கனவே தங்கி இருக்கிறார்.


கும்ப ராசியில் சனி மற்றும் சந்திரன் தற்போது சேர்க்கை தரப் பகிறாரா, இதனால் கிரகண யோகம் உருவாகும்.


ஜோதிடகளின் கூற்றுப்படி இந்த நிகழ்வு மிகவும் முக்கிய வாய்ந்த நிகழ்வாகும்.


தற்போது நிகழப் போகும் கிரகணம் மற்றும் சனி வக்ர பெயர்ச்சி 3 ராசிகளுக்கு கஷ்டங்களையும், சிக்கலையும் தரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நிதி இழப்பீடு ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படும். மன அழுத்தம் அதிகாமக இருக்கும்

துலாம்
இந்த தற்செயல் நிகழ்வால், துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். வாக்குவாதங்கள் அதிகம் செய்வீர்கள். எச்சரிக்கை தேவைப்படும்.

கும்பம்
இந்த தற்செயல் நிகழ்வு கும்ப ராசியில் நடப்பதால், இதன் அதிகபட்ச தாக்கம் கும்ப ராசிக்காரர்கள் மீது இருக்கும்.

பொறுப்பு துறப்பு:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Read Next Story