வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியல்!

R Balaji
Jul 08, 2025

R Balaji


இந்திய வீரர் ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் 23 சிக்ஸர்களை அடித்துள்ளார்.


இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தென்னாப்பிரிக்காவில் 21 சிக்ஸர்களை அடித்துள்ளார்.


ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன் இந்தியாவில் 19 சிக்ஸர்களை அடித்துள்ளார்.


இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் நியூசிலாந்தில் 16 சிக்ஸர்களை அடித்துள்ளார்.


வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்தில் 16 சிக்ஸர்களை அடித்துள்ளார்.


இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பாகிஸ்தானில் 15 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.


வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மியர் வங்கதேசத்தில் 15 சிக்ஸர்களை அடித்துள்ளார்.


வெஸ்ட் இண்டீஸ் வ்வீரர் கிளைவ் லாயிட் இந்தியாவில் 15 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.


இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவில் 15 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

Read Next Story